![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன்.
| ||||
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன்.
| ||||
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன்.
| ||||
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது?
| ||||
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது?
| ||||
நான் நகரின் மையப் பகுதிக்குச் எப்படி செல்வது?
| ||||
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும்.
| ||||
எனக்கு ஒரு நகர வரைவடம் வேண்டும்.
| ||||
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும்.
| ||||
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன்.
| ||||
இதோ என் க்ரெடிட் கார்ட்.
| ||||
இதோ என் கார் லைஸென்ஸ்.
| ||||
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது?
| ||||
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள்.
| ||||
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுஙகள்.
| ||||
நீங்கள் துறைமுகம் செல்லுஙகள்.
| ||||
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுஙகள்.
| ||||
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா?
| ||||